மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, அடையாரில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில், அவரது குடும்பத்தினர், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், சிவாஜி கணேசன் எந்த கட்சியையும் சாராதவர் என்றும், அவர் தமிழகத்தின் சொத்து எனவும் புகழாரம் சூட்டினார்.
Sivaji ganesan 20th anniversary | Sivaji Ganesan Son RamKumar Speech
#SivajiGanesan
#SivajiGanesanSon
#SivajiGanesanSonRamKumar